ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு அனுமதி



ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்திற்கு, அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

இதற்கமைய, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கே இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.