மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களை பரிசோதிக்கத் தேவையான பெட் ஸ்கேன் இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, குறித்த வைத்தியசாலை பொதுமக்களின் உதவியை நாட முடிவு செய்தது.
இதன்படி சுமார் 20 கோடி ரூபாய்கள் பொதுமக்களிடம் இருந்து, நிதியுதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment