இராஜ தந்திரம்



பங்களாதேஷுக்கான மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்  பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையாருக்கும் இடையில், இன்று (14) உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.