நீரில் மூழ்கி சிறுவன் பலி July 02, 2017 யாழ்ப்பாணம்,கீரிமலை கடற்கரையில் நண்பனுடன் குளிக்கச் சென்ற 16 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி இன்று (2) உயிரிழந்துள்ளார். இந்தச் சிறுவனுடன் சென்ற மற்றைய சிறுவன், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment