இறக்காமம் A.L.ஹாறூன் விபத்தின் பின்னர் மரணம்



(றிஸ்வன்)
ஜனாஸா அறிவித்தல்.....
இறக்காமத்தைச் சேர்ந்த A.L.ஹாறூன் (நீர்ப்பாசன காரியாலயம் - இலுக்குச்சேனை) என்பவர் இன்று (15.08.2017) வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் கவிஞர் நவாஸ் செளபியின் அன்புச் சகோதரரும், M.சபீன்( மாணி வாசிப்பாளர், இறக்காமம் நீர் வழங்கல் காரியாலயம்) அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
■ இவர் நேற்று முன் தினம் 8ஆம் கட்டை எனும் இடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை இன்று சிகிச்சை பலனின்றி வபாத்தானார்கள்.
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....