அட்டாளைச்சேனை விபத்தில் பாலமுனை சகாப்தீன் மரணம் August 14, 2017 (றிஸ்வான்) அட்டாளைச்சேனை, பாலமுனை பிரதான வீதியைச் சேர்ந்த M. சகாப்தீன் (வயது 65)என்பவர் நேற்று (13.08.2017) வபாத்தானார்கள்....... இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன். நேற்று மாலை அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வபாத்தானார். Eastern, Slider
Post a Comment
Post a Comment