குகுலே கங்கைக்கு தாழ்நில பகுதி மக்கள் அவதானம் August 07, 2017 குகுலே கங்கைக்கு தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அவசியமான தருணத்தில் திறக்கப்படவுள்ள நிலையில் தாழ்நில மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment