ஐ.நாவின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்



ஐக்கிய நாடுகளின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவின் நியூ யோர்க் நகரை இன்று காலை சென்றடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி நாளை மாலை உரையாற்றவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.