அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
அதிக மழை காரணமாக ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மணிக்கு 60 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தை குறைத்து பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
அத்துடன் பிரதான விளக்கை ஔிர விட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment