14 ஆம் 15 ஆம் திகதிகளை வேதனத்துடனான விடுமுறையாக கருதுவதாகவும் கூடுமான விரைவில் பணிக்கு திரும்புமாறும் மின்சக்தி மற்றும் மாற்று சக்திவலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட இரண்டு தினங்களிலும் வேதனத்துடனான விடுமுறையாக வழங்க நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மாற்றுச் சக்தித் துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
பணிப்புறக்கணிப்பு மேற்கொண்ட பணியாளர்களின் கூற்றுப்படி, அரசாங்கத்துடனோ, அமைச்சரவையுடனோ அமைச்சர் என்ற வகையில் தம்மிடமோ எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அது நிறுவனம் என்ற வகையில் உள்துறை பிரச்சினை எனவும், அதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் மின்சாரம், தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு அனைத்து பணியாளர்களையும் நாளை பணிக்கு திரும்புமாறு தாம் தயவுடன் கோருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment
Post a Comment