"மரம் வளர்த்த மண்ணை" சுவாசித்தார், ஹக்கீம்



அக்கரைப்பற்றில், நேற்று பல்வேறு அபிருத்தித் திட்டங்கள், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால், ஆரம்பித்து வைக்கப்பட்டது.கிழக்கு மாகாண சபை உறுப்பினர், ஏ.எல்.தவத்தின் ஏற்பாட்டில்ஈ அக்கரைப்பற்று அபிவிருத்தி மழை, நேற்றுப் பெய்தது.

இந் நிகழ்வுகளின“ பின்பு, நேற்று மாலை பொத்துவில் வீதியில்  ”மரம் வளர்த்த மண்” பொதுக் கூட்டமும் இடம் பெற்றது.அதில் SLMC தலைவர் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படம்.