கடவத்தை பகுதியில் சில பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
காலை 09.30 மணி முதல் 12 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை திடீரென நீர்க்குழாய் ஒன்று வெடிப்பெடுத்துள்ளது. இதன் திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி கடவத்தை, றாகம வீதி, கடவத்தையிலிருந்து கிரிபத்கொட வரையான கண்டி கொழும்பு வீதி, கனேமுல்ல வீதி ஆகிய இடங்களிலேயே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

Post a Comment
Post a Comment