அக்கரைப்பற்று,3 ஆம் கட்டை சந்தியடியில்,விபத்து




(RizviHussain)
அக்கரைப்பற்று வீதி 03 ஆம் கட்டை சந்தியடியில் இன்று திங்கள் காலை கனரக டிப்பர் வாகனத்தில் மோட்டார் சைக்கிள் பின்னால் சென்று மோதியதால் விபத்து ஏற்பட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதி