அக்கரைப்பற்று பிரதான வீதி




அக்கரைப்பற்று பிரதான வீதி பிஸ்கால் சந்திக்கு அருகாமையில் இருந்த ஒரு பெரிய மரம் விழுந்து கடை, வாகனங்களுக்கு சேதம்..... அக்கரைப்பற்று மாநகர தீயனைப்பு பிரிவு மற்றும் பொதுமக்கள் களத்தில்....