இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸதான் 7 விக்கெற்றுக்களால் வென்றது.33 ஓவர்களில் 3 விக்கெற்றுக்களை இழந்து, 177 ஓட்டங்களைப் பாகிஸ்தான் பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
43.4 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
இலங்கை அணி சார்பாக லஹிரு திரிமான்ன 62 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
அதன்படி பாகிஸ்தான் அணிக்கு 174 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment