நீராடச் சென்ற இருவரை காணவில்லை



முல்லைத்தீவு கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 இளைஞர்களில் இருவரை காணவில்லை என  செய்தியாளர் தெரிவித்தார். 

மற்றைய இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்