புதிய தேர்தல் முறையிலான வர்த்மானி அறிவித்தலில் கைச்சாத்து November 01, 2017 புதிய தேர்தல் முறையூடாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் சற்றுமுன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா கைச்சாத்திட்டார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment