மதீனாவில் பணி புரிந்த ஏறாவூர்வாசி,கண்டியில் காலமானார்



ஏறாவூர், ஹசன் ஹுசைன் பள்ளிவாசலுக்கு அருகாமையில் வசித்து வந்த #றம்ளார்#நஷீர் இன்று காலை கண்டி வைத்தியசாலையில் காலமானார் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
நீண்ட காலமாக மதீனாவில் தொழில்புரிந்த இவர் அண்மையில்தான் நாடு திரும்பியிருந்தார்.அன்னார் மர்ஹூம் ரம்ழாரின் மகனும்,மஹ்ரூப். மர்ஹூம் குலாம். முபீன்(சவூதி),ஆகியோரின் சகோதரரும் ஆவார்.நல்லடக்கம் பின்னார் அறிவிக்கப்படும்.