இன்று முதல் இலங்கை சதோச வர்த்தக நிலையங்களில் அரிசி மற்றும் பருப்பினை குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியும் என, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமைமைய அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, சம்பா அரிசி ஒருகிலோவை 78 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒருகிலோவை 73 ரூபாவுக்கும் பெற்றுக் கொள்ள முடிவதோடு, ஒருகிலோ பருப்பினை 148 ரூபாசுக்கு நாடுபூராகவும் உள்ள எந்தவொரு சதோச நிலையத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ரிஷாட் பதியூதின் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்

Post a Comment
Post a Comment