மருதமுனை அக்பர் வீதியைச் சேர்ந்த வன பரிபாலன சபை உத்தியோகத்தர்
அப்துல் கரீம் அப்துல் றஊப் அவர்கள் இன்று(29.11.17) காலை வாழைச்சேனை பகுதியில் விபத்தில் காலமானார்கள்.(இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்). நல்லடக்கம் இன்று இரவு 9 மணிக்கு இடம் பெறும்.
யாஅல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக... அமீன்

Post a Comment
Post a Comment