அக்கரைப்பற்று அபுல்ஹசன் காலமானார்



(Riswaan)
அக்கரைப்பற்று-03, ஆயிஷா பாலிகா மகா வித்தியாலய பின் வீதியைச் சேர்ந்த அபுல்ஹஸன் என்பவர்  (24.12. 2017) சவூதி அரேபியாவில் வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் ஹாரூன் ஆசிரியரின் சகோதரரும், சுங்க உத்தியோகத்தர் ஜூனைன் சேர் அவர்களின் சகலனும் ஆவார்.
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவி