தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் December 09, 2017 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதோடு, 8 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment