ஜனாஸா அறிவித்தல்....




#Riswan.
அக்கரைப்பற்று-01 , சம்சுல்உலும் பாடசாலை பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது டீன்ஸ் வீதியில் வசித்து வரும் M.I.ஆதம்லெப்பை ( அக்கரைப்பற்று கடற்கரை எழுவான் சோலை ஆதம்லெப்பை காக்கா)    என்பவர்  இன்று  (10.12. 2017)   வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.

இவர் அன்வர், சாக்கீர்( Battery Charge கடை), சாக்கீர், பெளசர்(நூலகர் மாநகர சபை அக்கரைப்பற்று), முசாஹீத் ஆகியோர்களின் அன்புத் தந்தை  ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஸாஅல்லாஹ் சுபஹு தொழுகையின் பின் நடைபெறும்.

யாஅல்லாஹ் இவரின்  பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...