எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்கு அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நியாயமான விலையில் பொருட்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில், மோசடிகளைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment