ஓகிப புயலாய் சதமடித்தார் தனஞ்சய டி சில்வா December 06, 2017 இலங்கை இந்திய அணிகளுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா 3 வது டெஸ்ட் சதத்தை பெற்றுள்ளார். துடுப்பெடுத்தாடிவரும் 176/5 ஓட்டங்களை பெற்றது போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின் 234 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் இலங்கை அணி உள்ளது. Slider, sports
Post a Comment
Post a Comment