அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மரக்கறிகள்




அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை நிர்வாகத்தால் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அறுவடை செய்யும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (30.01.2018) வைத்திய அத்தியட்சகர் வைத்தியர். ஜவாஹீர் தலைமையில் இடம்பெற்றது.
அறுவடை நிகழ்வில் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.