ஜனாஸா அறிவித்தல்...
ஏறாவூர் வாசிசாலை குறுக்கு வீதியில் வசித்து வந்த வில்லுப்பாட்டு முஸ்தபா சேர் என அறியப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் முஸ்தபா அவர்கள் சற்றுமுன் வபாத் ஆனார்.
இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் இஸ்ஸத் (கட்டார்) Izzath Musthafa Eravur ஆஸாத், நௌசாத் Nawsath Musthafa ஆகியோரின் தந்தையாரும் ஆவார்.
நல்லடக்க விபரங்கள் பின்னர்...
இறைவன் அன்னாரின் பிழைகளை மன்னித்தருளி அவரை பொருந்திக்கொள்வதோடு மேலான சுவனத்தை பரிசளித்திட செய்திடுவானாக....

Post a Comment
Post a Comment