சந்தித்த வேளை



நாட்டிற்கு வருகை வந்திருக்கும் ரஷ்ய ரொசடம் அரச கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவை இன்று (17) சந்தித்தனர்.