மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி January 01, 2018 மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில், புதுவருடத்தினை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த திருப்பலி ஒப்புக்கொடுப்பு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா யோசப் தலைமையில் இடம்பெற்றது. (படப்பிடிப்பு - வா.கிருஸ்ணா) Eastern, Slider
Post a Comment
Post a Comment