22 வயது உடைய ஸ்ரீ ஜெயவர்த்தனே புரே பல்கலைக்கழக மாணவனுக்கு உடனடியாக கிட்னி மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படல் வேண்டுமென வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனவே, கிட்னி உதவ மனமுள்ளவர்கள் தயவுசெய்து 0778727741, 077 7758198 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு மிக அன்பாய்க் கேட்டுக்கொள்கிறோம்.
‘A’ அல்லது ‘O’ குரூப் இரத்த வகை உள்ள ஒருவரின் கிட்னி பொருந்தும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல்.
ஸ்ரீ ஜெயவர்த்தனே பல்கலைக்கழகத்தில் இருந்து இஹ்கான்
ஸ்ரீ ஜெயவர்த்தனே பல்கலைக்கழகத்தில் இருந்து இஹ்கான்


Post a Comment
Post a Comment