அக்கரைப்பற்று-05ஆம் குறிச்சி, ஜின்னா வீதியைச் சேர்ந்த MM.பதுர்நிசா என்பவர் இன்று (2018.02.15) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் மெளலவி AM.ஜலால்தீன்( தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தர்) அவர்களின் மாமியார் ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.


Post a Comment
Post a Comment