அம்பாரைப் பள்ளிவாயலில்



திங்களன்று பேரினவாத கடும்போக்கு குழுக்களால்,தாக்குதலுக்கு இலக்கான  அம்பாரை பள்ளி வாயலுக்கு இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு அமைச்சர்  ரிஷாத்பதியுதீன் இன்று  லுஹர் தொளுகை நடத்தி வைத்தபோது, ராஜாங்க அமைச்சர் அமிரலி, ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.ஏம். ஜிப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.