(க.கிஷாந்தன்)
இயேசுபிரான் மானிடர்களின் மீட்புக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை நினைவு கூர்ந்து சிலுவைப் பாதை ஊர்வலம் பெரிய வெள்ளிக்கிழமையாகிய 30.03.2018 அன்று நாட்டின் பலபாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் 30.03.2018 அன்று பெரிய வெள்ளிக்கிழமை தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதனையிட்டு பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட பூஜைகளும், சிலுவை பாதை பிராத்தனை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
அந்தவகையில் அட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் விசேட ஆராதனை மற்றும் சிலுவை பவனியும் இடம்பெற்றது.


Post a Comment
Post a Comment