உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணியிலிருந்து 24 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களை அமைதியாக வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment