கண்டி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் நிலையினை நேரடியாக அறிந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் சர்வ மதத் தலைவர்களுடனும், பாதுகாப்புப் பிரதானிகளுடனும் பேச்சுக்களை நடத்தியதுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நிறுத்துமாறும் வேண்டினார்.
Post a Comment
Post a Comment