இலங்கை நீதிச் சேவை ஆணைக் குழுவினால், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட நீதிபதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில்,15 புதிய நீதவான்களும், 4 புதிய தொழில் நியாய சபைத் தலைவர்களும் உள்ளடங்குகின்றனர். முழு விபரங்களையும் 11/04/2018 டெய்லி நியுஸ் பத்திரிகையில் காணலாம்.
Post a Comment
Post a Comment