20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு May 30, 2018 மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment