வடக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (27) மாலை, யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளுக்கு, உத்தியோகப்பூர்வமற்ற விஜயங்களை மேற்கொண்டிருந்தார். இதன்போது, நல்லூரியிலுள்ள ஐஸ்கிறீம் கடையொன்றுக்கும் பிரதமர் விஜயம் செய்தார். அவரோடு, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் மேலதிக செயலாளர் (ஊடகம்) சமன் அதாவுதஹெட்டி ஆகியோருக்கும் படத்தில் காணப்படுகின்றனர். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


Post a Comment
Post a Comment