காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பேரீச்சம்பழ மரங்களுக்கு ஒளியூட்டி அலங்கரிக்கும் நடவடிக்கையை, காத்தான்குடி நகரசபை அதிகாரிகள், நேற்று முன்தினம் (26) மாலை ஆரம்பித்து வைத்தனர். புனித நோன்புப் பெருநாளையொட்டியே, இந்த அழகுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. (எம்.எஸ்.எம்.நூர்தீன்)
Post a Comment
Post a Comment