பத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆறு சிறைக்கைதிகளின் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி சிறைச்சாலையில் இருந்து பத்தேகம் நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (28) வழக்கிற்காக அழைத்து வரப்பட்ட நிலையிலேயே சிறைக்கைதிகள் ஆறு பேரும் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment