புதிய தலைவர் May 24, 2018 இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராக ரணில் திஸ்ஸ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று (24) அவர் நியமிக்கப்பட்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment