#IsmailUvaizurRahman.
மாத்தறை மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம் மிரிஸ்ஸ. தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 150 கி்மி தொலைவில் அமையப் பெற்றுள்ளது.
அங்கு உல்லாசப் பயணிகள் வரவு அதிகம். அண்மையில், உல்லாசப் பயணிகளுக்கு தொல்லை கொடுத்து, அதே வேளையில் அனுமதி பெறாத அந்த விடுதிகள் மூடப்பட்டன.
இன்று, கடற்கரையோரத்தில் கட்டப்பட்ட சட்ட விரோதக் கட்டடங்கள் பலவும் அங்கிருந்து அகற்றப்படும் புகைப்படமே இது.சுமார் 300 இற்கும் மேற்பட்ட இளையோர்களின் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படுவதாக அப் பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர்.

Post a Comment
Post a Comment