தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திற்கு,உபகரணங்கள்



(க.கிஷாந்தன்)

மத்திய மாகாண விவசாயத்துறை, மீன்பிடி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்துகலாச்சார அமைச்சின் நிதியிலிருந்து தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திற்கு அமைச்சர் எம்.ரமேஷ்வரனினால் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான ஜெனரேட்டர், ஒலிபெருக்கி மற்றும் நாற்காலிகள் போன்றவை 12.05.2018 அன்று கையளிக்கப்பட்டது.

இதில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.சக்திவேல், பிலிப்குமார், தலவாக்கலை, லிந்துலை நகர சபை உப தலைவர் பாரதிதாசன் மற்றும் ஆலய பரிபாலன சபையினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.