எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமளித்தன



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான நெருக்கடி, பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக மீண்டும் வௌிவர ஆரம்பித்துள்ளது.
பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.