யாழ்ப் பல்கலையில் June 08, 2018 யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவின், இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. சகல பீடங்களையும் சேர்ந்த 1,706 பட்டதாரிகள் இம்முறை பட்டம் பெறவுள்ளனர். Northern, Slider
Post a Comment
Post a Comment