ஜனாஸா அறிவித்தல்...



அக்கரைப்பற்று- 03ஆம் குறிச்சி, மெகா கல்வி நிலைய முன் ஒழுங்கையைச் சேர்ந்த ஆசிரியர் றஹீம் (சம்மாந்துரை) என்பவர் இன்று (05.06.2018) செவ்வாய்க்கிழமை காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் டாக்டர். ஆரீபா அவர்களின் அன்பு கணவர்ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்.