வெலிக்கடை சிறைச்சாலையின் உளவுத்துறையை கலைக்க உத்தரவு



வெலிக்கடை சிறைச்சாலையின் உளவுத்துறையை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல உத்தரவிட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவிக்கின்றது.