இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தம்புள்ளையில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் எஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் நிரோஷன் திக்வெல்ல 69 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
தென் ஆபிரிக்கா அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய பெஹலுக்வாயே (Phehlukwayo) மற்றும் இங்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி தென் ஆபிரிக்கா அணிக்கு 245 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment