விமானம் தாமதம்




கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குவங்ஜூ நோக்கி பயணிக்க இருக்கும் UL880 என்ற விமானம் பயணத்தில் 11 மணிநேர காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.