ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ நாளை வரை விளக்கமறியலில் September 25, 2018 பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவை நாளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோடி சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment